இந்தியாவில் உள்ள வெறுப்புணர்வு நீங்க  மோடியை தோற்கடியுங்கள் : ராகுல் காந்தி..!!

இந்தியாவில் உள்ள வெறுப்புணர்வு நீங்க பிரதமர் மோடியை தோற்கடிக்கயுங்கள் என்று மக்களை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, நாட்டில் வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது. அது இல்லாமல் ஆக்குவதே தனது இலக்கு. வெறுப்புணர்வு நீங்க பிரதமர் மோடியை தோற்கடிக்கயுங்கள். என் மீது 24 வழக்குகள் போடப்பட்டது, எம்.பி.பதவி, வீடு என அனைத்தும் பறிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய ராகுல், மக்களின் இதயங்கள்தான் எனது வீடு என்பதால், அந்த சலுகைகள் எதுவும் தேவையில்லை என்றார்.

Read Previous

அன்பு காட்டிய மம்மூட்டி : சூர்யா புகழாரம்..!!

Read Next

முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு முடிவு – டிச-1ல் வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular