கிருஷ்ணர் என்றாலே குறும்புத்தனமும் குழந்தைத்தனமும் கொண்டவர், இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேடம அணிந்து வாய் மணக்க வேதங்கள் கூறி அவரை வழிபடுவதே சிறந்த தவமாகும் அப்படி இருக்கும் பிஷ்ணருக்கு இந்தியாவில் சிறந்த 10 கோவில்கள் உள்ளது..
கிருஷ்ணருக்கு கேரளா திருச்சூரில் உள்ள குருவாயூரில் கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது இந்த கோயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு பழைமை வாய்ந்ததாகும் இதனை தென்னாட்டின் துவாரகா என்றும் அழைக்கின்றனர், குஜராத் மாநிலம் துவாரகாஷில் கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது இது மிகவும் பழமை வாய்ந்ததாகவும் கருங்கல்லால் சிலையை வடிவமைத்து சிற்பங்களுக்கு அழகை மெருகூடியதாகவும் கூறுகின்றனர், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள பூரியில் புகழ்பெற்ற ஜெகநாதன் ஆலயம் உள்ளது இந்த கிருஷ்ணர் ஆலயம் நீல விக்ரகம் கொண்டது இதனை கிருஷ்ணரின் சரீரத்தின் ஒரு பகுதி என்று மக்கள் நம்பியும் வழிபட்டு வருகின்றனர், உத்திர பிரதேசம் மாநிலம் விருந்தாவனத்தில் பாங்கே பிஹாரி கோயில் இந்தியாவில் மிகவும் பிரபலமான கிருஷ்ணர் கோவில் ஆகும் இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகவும் சக்தி பெற்ற கோவிலாகவும் அமைந்துள்ளது, குருசேத்திரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலானது குப்தர் வம்சத்தால் கட்டப்பட்டுள்ளது, இது பக்தர்களுக்கு மிகவும் பிரியமான கோவிலாகவும் பக்தர் வந்து செல்லும் தளமாகவும் உள்ளது, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சந்திரபாகா நடிகரை ஓரத்தில் இந்த கோயில் உள்ளது இது 17ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டுள்ளது, இந்த கோயில் அழகாகவும் சிற்பங்கள் உண்மைகளை பிரதிபலிப்பதாகவும் நம்பப்படுகிறது, விடல ருக்குமணி கோயில் என்று அழைக்கின்றனர், உஜ்ஜயினி மாகாணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டிய ஆட்சியாளர் ரானோஜி சந்தியாவால் கட்டப்பட்டுள்ளது என்றும், கிருஷ்ணர் அவரது தம்பி பலராம் மற்றும் அவரது நண்பர் சுதாமா ஆகியோருடன் இங்குள்ள குரு சாந்தினி ஆசிரமத்தில் படித்துள்ளதாக என்று வரலாறு கூறுகிறது, மதுரா மற்றும் டெல்லி பெங்களூர் என பல இடங்களில் international grishna temple உள்ளது..!!