இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கமை தொற்று..!!

அமெரிக்கா போன்ற நாடுகளில் குரங்கமை தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் பலரும் குரங்கமைத்துற்றால் பாதிக்கப்பட்ட குணமடைந்து வந்தாலும் இதை நோய் மற்றும் மரடைப்பு போன்ற நோய் ஏற்பட்டதாக ஆய்வு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு தோற்று எப்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

கேரளாவின் மாமல்லபுரத்தை சேர்ந்த 38 வயதான நபருக்கு குரங்கமைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் துபாயில் இருந்து நாடு திரும்பி அவருக்கு பரிசோதனை செய்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது, ஏற்கனவே ஹரியானாவை சேர்ந்த 26 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இது இரண்டாவது பாதிப்பாகும் என அம்மானையில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், குரங்கமை தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை பரிசோதனைக்கு பிறகு அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, குரங்கம்மை தொற்று அவருக்கு எனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அளித்துள்ளது..!!

Read Previous

விரைவு செய்தி: இபிஎஸ் ஆட்சியில் எஸ் பி வேலுமணி மீது பாய்ந்த வழக்கு..!!

Read Next

13 நாட்களில் ரூபாய் 413 கோடி வசூல் செய்த G.O.A.T திரைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular