இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது..??

இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது?

1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள் ,டீ கடை நாயர்கள் ,படிப்பிற்காக வருபவர்கள் ,மருத்துவத்துக்காக வருபவர்கள்

2,பிகார் இன தொழிலாளர்கள்

3அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள்

4,ஆந்திராவில் இருந்து வரும் சாலை பணியாளர்கள்

5 சிவகாசி மற்றும் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள்

6பேங்குகளில் பணியமர்த்தப்படும் வட இந்திய பணியாளர்கள்

7.எல்லா TOLL GATE களிலும் நிற்கும் பக்காவான வேறுமாநில ஊழியர்கள்

8 பெரிய ஊர்களெங்கும் கடை வைத்து வியாபாரத்தை விரிவாகியிருக்கும் வட இந்திய வணிகர்கள் நகை கடை காரர்கள் ,ஊழியர்கள்

9,பானி பூரி விற்பவர்கள் (அய்யோஓஓஓஓ )

10 இவ்வளவு ஏன் சிஃனலில் சுற்றி திரியும் ஏழைகள் ,பலூன் விற்பவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள்

இவர்கள் அனைவரையும் கேளுங்கள் இந்தியாவில் வாழ சிறந்த இடம் எதுவென்று ?

தயக்கமின்றி நம் தமிழ்நாட்டை கை காட்டுவார்கள்

Read Previous

கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஃபுட் பாய்சன் பிரச்சனையை குணப்படுத்த எளிதான வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular