இந்தியாவில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை தண்டனை..!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் சட்டப்படி செல்லும் மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 124A-வின் படி ஒருவர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீதும் வாங்க மறுத்த கடைக்காரர் மீதும் புகார் தந்தால் சட்டப்படி புகார் எடுக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது..!!

Read Previous

மீண்டும் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

Read Next

இனி சிக்னல் இல்லாத பட்சத்தில் பயனர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular