இந்தியாவில் GCC துறையில் 2030க்குள் 28 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் இந்திய சந்தையில் 105 டாலர் பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என கணிக்கப்படுகிறது…
புதுடெல்லி செப்டம்பர் 11ன் கணிப்பின்படி “ஐசிசி கேப்பிடல் ஆஃப் தி வேர்ல்ட்”என்று அழைக்கப்படும் இந்தியாவில் உலகளாவிய தொழில்நுட்பத் திறன் 17 சதவீதத்தில் மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளது, தற்போது இந்தியாவில் 1.9 மில்லியன் அதிகமான அதாவது 19 லட்சம் பேர் பணி புரிகின்றனர் என்று அந்த கணிப்பில் தெரியவந்துள்ளது, 2030க்குள் இந்தியாவில் ஜிசிசி சந்தை நிலவரப்படி $99-105 பில்லியன் ஆக வளரும் என்று மதிப்பிட்டுள்ளது, ஜிசிசி எண்ணிக்கை படி 2100 மற்றும் 2200 எட்டும் மற்றும் 2.5 – 2.8 என்ற கணக்கில் 25 லட்சம் முதல் 28 லட்சமாக உயரும் என்றும் கணித்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் வளங்கள் கணிசமான முறையில் விரிவடைந்துள்ளது, தற்போது 6500 பதவிகள் இந்தியாவில் நிரப்பப்பட்டுள்ளது, முக்கியமாக இதில் 1,100 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் தொழில் வளங்களில் தலைவராகவும் சிறப்பு மிக்கவராகவும் பணியாற்றி வருகிறார்கள், சமீபத்திய நாஸ்காம்-ஜின்னோவ் அறிக்கையின் படி விண்வெளி மற்றும் தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறைக்கான அத்தியாயங்களை உருவாக்குவதில் பெண்கள் பெரிதும் முன்னேறி உள்ளனர், மேலும் உலகளாவிய பொறியியல் பணிகளில் கிட்டத்தட்ட இந்தியா கால் பகுதியை எட்டியுள்ளது, மேலும் கூடுதலாக இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களை அதிக அளவில் நிறுவி புதுமைகளை உருவாக்க இருக்கின்றது, அந்த ஐந்து ஆண்டில் நாட்டில் நான் இருக்கும் மேற்பட்ட ஜிசிசி தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியா கணிசமான முறையில் நிறுவி அதில் வெற்றி பெற்றுள்ளது, மொத்த ஜி சி சி யின் எண்ணிக்கை 1700 க்கும் அதிகமாக உள்ளது, இந்தியாவில் GCC Fy24 ல் 64.6 பில்லியன் ஏற்றுமதியை ஈட்டியுள்ளது, மேலும் FY 19 முதல் gcc திறமை 24 சதவீதம் அதிகரித்து 1130+மேல் எட்டியுள்ளது, ஜிசிசி-யின் 90% க்கு அதிகமான தொழில்நுட்ப செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தில் உருவாக்குதல் மற்றும் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது, நாஸ்காம் தலைவர் சிந்து கங்காதரன் கருத்தின்படி ஜிசிசி யின் செயல்பாட்டு மையமாக இருந்து புதுப்புது கண்டுபிடிப்புகளையும் புதுப்புது தயாரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறது மேலும் நாட்டில் சிறந்த ஜிசிசி நிறுவனமாக முன்னேறி வருகிறது, மேலும் ஜிசிசி போட்டோஃ போலியா புதிய உருமாற்ற நிலையங்களை நோக்கி முன்னேறுகிறது என்று தெரிவித்துள்ளார் ஜின்னோவ் தலைமை அதிகாரி பரி நடராஜன், ஜிசிசி யின் ஆரம்ப வளர்ச்சி பெரிய நிறுவனங்களால் உந்த பட்டாலும் அதிக நடுத்தர நிறுவனங்கள் மற்றும் யுனிகார்ன்ளும் இந்தியாவில் ஜிசிசி அமைக்கிறது, 2024 ஆம் ஆண்டில் சுமார் 40 உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவில் gcc 220க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் இடங்களில் அமைந்துள்ளது, 28 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது, மேலும் அகமதாபாத், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோயமுத்தூர் போன்ற ஊர்கள் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது…!!




