இந்திய அணியின் தோல்விற்கு இதுதான் காரணம்..!!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு நரேந்திர மோடி மைதானம் தான் காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால், உலகக்கோப்பை இறுதிப்போட்டி மட்டும் கொல்கத்தாவிலோ அல்லது மும்பை வான்கடே மைதானத்திலோ நடந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என நான் நம்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

Read Previous

அதிக தியேட்டர்களில் வெளியாகும் ‘அயலான்’..!!

Read Next

பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular