இந்திய கடற்படையில் 910 காலிப்பணியிடங்கள்…!!

இந்திய கடற்படையில் ில் 910 பணியிடங்களுக்கான கடற்படை சிவில் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரேட்ஸ்மேன் மேட்-610 (10வது, ஐடிஐ), சீனியர் டிராட்ஸ்மேன்-258 (ஐடிஐ/டிப்ளமோ) மற்றும் சார்ஜ் மென்-42 (பிஎஸ்சி) வேலைகள் இதில் அடங்கும். தகுதியானவர்கள் joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

Read Previous

கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி முதல்வர் கடிதம்..!!

Read Next

தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular