இந்திய கணக்கில் மேலும் ஒரு தங்கம்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்து வருகின்றனர். 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி தங்கம் வென்றார். பந்தயத்தை 15:14:75 நிமிடங்களில் கடந்து பருல் சவுத்ரி முதலிடம் பிடித்தார். மேலும் இந்த தங்கத்தின் மூலம் இந்தியாவின் கணக்கில் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 68 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

Read Previous

மின்விசிறி வயரில் கை பட்டு 7 மாத பெண் குழந்தை பலி..!!

Read Next

Benefits of Online Dating

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular