இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு: 7 காவலர்கள் சஸ்பெண்ட்..!!0

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு விதிமீறல் விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர், 2 டிஎஸ்பி உட்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மறித்தனர். இதன் காரணமாக பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Read Previous

6 நாடுகள் விசா இல்லாமல் வரலாம் : சீனா..!! பயணிகள் மகிழ்ச்சி.!!

Read Next

தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு..!! பயணிகள் மகிழ்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular