இந்திய ரிசர்வ் வங்கியில் RBI Grade B அதிகாரி பதவிக்கான 94 காலில் பணியிடங்கள் நிரப்புவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது, மேலும் காலி பணியிடங்கள் 94 என்றும் வயது வரம்பு 21 முதல் 30 வரை என்றும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பிக்க விரும்புவர் குறைந்தபட்சம் ஒரு டிகிரி ஆவது முடித்திருக்க வேண்டும் என்றும் 0nline written test, personal interview மூலம் தகுதியானவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் தகவலுக்கு https://opportunity.rbi.orh.in/..!!