Junior Executive (Air Traffic Control) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,40,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Junior Executive (Air Traffic Control) பணி-309.
கல்வி தகுதி:
B.Sc தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 27.
ஊதிய விவரம்:
ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Computer Based Test / Voice Test / Psychoactive Substances Test / Psychological Assessment / Physical Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




