இந்தி கற்க விமானப் பயணிகளை கட்டாயப்படுத்துவதா? – ராமதாஸ் கண்டனம்..!!

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்துக்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக அதை கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்றும் அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

மத்திய குழுவிடம் உதவி கேட்ட முதல்வர்..!!

Read Next

புதிய முயற்சியை கையிலெடுத்த டிடிஎப் வாசன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular