இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* காலியிடங்கள்: 04
* கல்வி தகுதி: ITI, எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.10,000 முதல் ரூ.41,800 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 09.12.2024
தேர்வு செய்யும் முறை: Interview
* மேலும் விவரங்களுக்கு: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf

Read Previous

முக அழகைக் கெடுக்கும் மருவை அகற்ற ஐந்து விதமான டிப்ஸ் உள்ளது..!!

Read Next

14 வயது சிறுமியை ஏமாற்றி பலருக்கு விருந்தாக்கிய பெண்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular