உலகமெங்கும் பெரும்பாலும் மக்களிடையே செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரு இரு சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் மட்டுமே வாட்ஸ் அப் இயங்காது என்று தெரிவித்துள்ளனர், இதில் ஆண்ட்ராய்டு 4, ஐஓஎஸ் 11, கேஏஐ ஓஎஸ் 2.4 இவற்றில் பாதிப்பு அல்லது பழைய ஃபோன்களில் இனி whatsapp இயங்காது என்றும், சாம்சங், ஆப்பிள் ஐபோன், மோட்ரோ மற்றும் ஹாய் நிறுவத்தில் 35 போன்கள் உள்ளன, சாம்சங் கேலக்ஸி S plus, எக்ஸ்பிரஸ் 2, moto x,g, ஐபோன் 5 இவற்றில் தற்சமயம் whatsapp நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..!!