இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் உடலில் பலவிதமான பிரச்சனைகள் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் அடி வயிறு அல்லது மேல் வயிற்றுப் பகுதியில் வலி இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்..
சிறுநீரக கற்கள் சிறுநீரகத்திற்குள் கரைந்து தாதுக்கள் உருவாகின்ற போது ஏற்படுகின்றன, அடி வயிற்றின் கீழ் பகுதி மற்றும் வயிற்று மேல் பகுதியின் பக்கத்தில் வலி ஏற்பட்டாலோ அல்லது முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டாலோ சிறுநீரக கற்கள் இருப்பதாக அறிகுறி, சிறுநீரகம் கழிக்கும் பொழுது வலி அல்லது சிறுநீரகத்தில் நிறமாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட சிறுநீர கற்கள் இருப்பதாக அறிகுறிதான், இதைத் தாண்டி மற்ற அறிகுறிகள் என்று பார்த்தால் சிறுநீரில் ரத்தம் வருதல், காய்ச்சல், குமட்டல், வாந்தி இவை எல்லாம் இதற்கான அறிகுறியே இவற்றை கட்டுப்படுத்த போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உணவில் உப்பை குறைத்துக் கொள்வதனால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் மேலும் இது போன்ற வழிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்..!!