ஆண்டுதோறும் பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடுவது வழக்கம் அந்த காலாண்டு விடுமுறையானது பத்து நாட்கள் அறிவித்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் ஆனால் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை நாட்கள் குறைவாக இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது..
காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20 முதல் பருவ தேர்வு தொடங்கி 27 வரை நடக்கும் என்றும் அதில் தெரியவந்துள்ளது, நிலையில் தேர்வு முடிந்த பிறகு 28ஆம் தேதி சனிக்கிழமை முதல் இந்த ஆண்டு ஐந்து நாட்கள் மட்டுமே கால ஆண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை அப்படி பார்த்தால் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை மூன்று நாட்கள் மட்டுமே தெரிய வருகிறது மேலும் மிக விரைவில் காலாண்டு விடுமுறை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…!!