இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்கு எண்ணையில் அபிஷேகம் காண்போருக்கு கஷ்டங்கள் விலகும்..!!

கந்தபுராணம் தோன்றிய தலம் கந்தபுராணம் அரங்கேறிய தலம் என்ற சிறப்பை குமரக்கோட்டம் முருகன் கோவில் பெற்றுள்ளது…

காஞ்சிபுரத்தின் மைய பகுதியில் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் காஞ்சியில் உள்ள முருகன் கோவில்களில் இது தனித்துவம் கொண்டதாகும், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கும் நடுவில் இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இது சோமாஸ்கந்தரை பூர்த்தி செய்வது போல் அமைந்துள்ளது, இங்கு தீபாவளி நீங்களாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு என்ன அபிஷேகம் செய்யப்படுகிறது முருகன் இத்தளத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால் வள்ளி தெய்வானை பிரகாரத்தில் தனித்து இருக்கின்றனர், கந்தபுராணம் தோன்றிய தளமும் கந்தபுராணம் அரங்கேரி தளமும் இதுதான் அதாவது முருகப்பெருமாள் கட்சி எப்ப சிவாச்சாரியிடம் திகட சக்கர செம்பகம் 5 லான் என அடி எடுத்து கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்தளம் கட்சி அப்பருக்கு பெருமை சேர்க்கும் பீடம் எதிரே முருகப்பெருமாள் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் கி.பி 11ஆம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது வள்ளலாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்த வண்ணம்அமைந்திருப்பது தனிச்சிறப்பு பெற்றுள்ளது மேலும் இங்கு வருபவர்களின் கவலை விலகி சந்தோசம் பெருகும் என்று கூறுகின்றனர்..!!

Read Previous

தித்திக்கும் சர்க்கரை பொங்கல்..!! கோவில் பிரசாத சுவையில் செய்வது எப்படி..??

Read Next

யாளி சத்துமாவில் இவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ள பொருட்கள் இருக்கிறது : இனி இதனை ஒதுக்காதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular