தற்போதைய மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் பலரும் ஆண்மை குறைபாட்டால் தவித்து வருகின்றனர். பின்வரும் உணவுகளை குறைப்பதன் மூலம் ஆண்மை குறைபாட்டை சரி செய்யலாம். சோயா ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் விந்தணுக்களை சேதப்படுத்தும் என்பதால் சோயாக்களை தவிர்க்க வேண்டும். மேலும் ஹாட் டாக், பன்றி இறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளும் விந்தணுக்களை சேதப்படுத்தலாம். அதிகப்படியான ஆல்கஹாலும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கிறது. இதையெல்லாம் ஒருவர் குறைக்கும் பொழுது விந்தணுக்களின் தரம் உயர்கிறது.