இந்த உலகின் தலைசிறந்த தம்பதிகள் யார் தெரியுமா?.. நீங்களா?..

கணவன் மனைவியை விட உயர்வாக இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்…

 

வயது,

அறிவு,

பணம்…

:

மனைவி கணவனை விட உயர்வாக இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்…

 

அன்பு,

சுத்தம்,

திட்டமிடல்,

பொறுமை,

பிரார்த்தனை…

:

கணவன் மனைவி இருவரும் சமமாக இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்…

 

புரிதல்,

சகித்தல்,

மதித்தல்…..

:

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்,…..

முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்….

இந்த உலகின் தலைசிறந்த தம்பதிகள்……

Read Previous

தபால் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு கொண்டு வந்த புதிய சட்டம்..!! என்ன தெரியுமா?..

Read Next

கணவன் மனைவி இப்படி வாழ்ந்து வந்தால் வீடு நன்றாக இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular