இந்த எட்டு பழக்கங்களை பாலோ பண்ணுங்க உங்களது 90 சதவீத பிரச்சனைகள் சரியாகிவிடும் இனி கவலை வேண்டாம்…!!

உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவதிப்படும் நபர்களா நீங்கள் இனி கவலை வேண்டாம் உங்களுக்கு சிறந்த தீர்வு இதோ…

பழக்கவழக்கங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்,தினமும் காலையில் எழுந்ததும் அன்றைய நாளுக்கான பணிகளை அட்டவணை போடுங்கள் அதில் முக்கியமான விஷயங்களை சுறுசுறுப்பான காலை வேளையில் முடித்திட திட்டமிடுங்கள்,காலையில் சில நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருங்கள். அவை மனதில் தெளிவை அதிகரித்து வேலையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறனை வழிவகுக்கும்,திறனை அதிகரிக்க நிச்சயம் உதவியாக இருக்கும்,போடுவது மன அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்க கூடும், தினமும் சில நிமிடங்கள் புத்தகம் வாசிப்பதில் செலவிட செய்யுங்கள்அவை பிரச்சினைகளை கையாளக்கூடிய அறிவையும் தரக்கூடும் மேலும் மன ரீதியாகவும் மிக புத்துணர்ச்சியாக உணர வைக்கும்,பிரச்சினைகளை திறப்படம் நிர்வகிக்க உதவியாக இருக்கும்,உங்களது மேஜை அல்லது கண்ணாடியில் மனதில் நம்பிக்கை ஊக்குவிக்கும் வாக்கியங்களை எழுதி ஒட்டி வைப்பது சிறந்த பழக்கமாகும் கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும் அவற்றை பார்க்கும் போது மனதில் புதிய நம்பிக்கை வரக்கூடும்,ஒவ்வொருவரும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பயணத்தை கொண்டிருக்க வேண்டும் தனிப்பட்ட திறனை மேம்படுத்திட புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக வாழ்வில் வரக்கூடிய பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கக்கூடிய திறனை கொண்டிருக்க வேண்டும் இந்த எட்டு பழக்கங்களை 90 சதவீத பிரச்சனைகளை விட்டு நம்மை வெளியேற வைத்து விடும்..!!

Read Previous

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா அப்போ டயட்டில் சேர்க்க வேண்டிய பட்டியலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

பியூட்டி பார்லர் போகாமலே உதட்டின் மேல் இருக்கும் மீசையை நீக்க: நீங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular