
உங்களை அடிக்கடி விமர்சிப்பவர்கள் உங்கள் தன்னம்பிக்கையே கெடுக்கும் நபர் என்று சாணக்கியர் கூறுகிறார் அப்படி பட்டவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருங்கள்..
நன்மைக்காக மட்டுமே உங்களுடன் இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். உங்களை யாராவது அதிகமாக புகழ்ந்தால் எச்சரிக்கையாக இருங்கள் என்று சாணக்கியர் கூறுகிறார் பெரும்பாலும் முகஸ்துதி செய்பவர்கள் சுயநலவாதிகள். சாணக்கியர் கூற்றுப்படி உங்களுக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமல் மறந்து விட்டேன் என்று சொல்பவர்கள் நம்பிக்கை கூறியவர்கள் அல்ல. நன்மைக்காக மட்டுமே உங்களுடன் இருப்பவர் உண்மையான நண்பர்கள் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். உங்களிடம் பிறரை பற்றி பேசினால் அவர் உங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசுவார் எனவே அத்தகையரிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதி சிலரை நம்புவதற்கு கற்றுக்கொடுக்கிறது ஒருவரை முழுமையாக நம்புவதற்கு முன் அவரது உண்மையான குணத்தை பார்த்து நம்புங்கள். மேலும் இவர்களைப் போன்ற நபர்களிடம் இருந்து விலகி இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது என்கிறார் சாணக்கியர்..!!