
இந்த ஒரு கஷாயம் போதும் 100 வயது ஆனாலும் இந்த பத்து நோய்களும் உங்களுக்கு வரவே வராது. இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு தொல்லை ,தைராய்டு சர்க்கரை நோய், உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல் வீக்கம் ,கை கால் வலி ,வயிற்று கோளாறு போன்ற வியாதிகளை சரி செய்ய இந்த ஒரு கசாயம் போதும்.
தேவையான பொருட்கள்:
சீரகம் ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன்
சோம்பு ஒரு ஸ்பூன்
மிளகு ஒரு ஸ்பூன்
பட்டை கிராம்பு ஒரு ஸ்பூன்
செய்முறை:
அனைத்து பொருட்களையும் முதல் நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து மூடி வைக்கவும் காலையில் வெறும் வயிற்றில் 5 நாட்களுக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன பத்து நோய்களும் ஆயுளுக்கு அறவே வராது.