
நம் நாட்டில் விளையக்கூடிய ஒரு கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு சிறந்தது என்று மருத்துவர் கூறுகிறார். அது என்ன கீரை அதில் எப்படி சூப் செய்வது என்று பார்ப்போம்….
நம் நாட்டில் விளையக்கூடிய ஒரு கீரையுடன் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம். கண் பார்வைக்கு கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு நல்லது என்கிறார் மருத்துவர் இது என்ன கீரை என்று உங்களுக்கு தெரியுமா..
நம் நாட்டில் நம் வீட்டுத் தோட்டங்களில் வளையக்கூடிய முருங்கைக் கீரையின் பயன்களை பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். முருங்கைக்கீரை அந்த அளவுக்கு கண் பார்வைக்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் முருங்கைக் கீரையை ஒரு சூப் மாதிரி செய்து சாப்பிடலாம் முருங்கைக்கீரையை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீருடன் சின்ன வெங்காயத்தை வெள்ளை பூண்டு சேர்த்து போட்டு வேகவைத்து சூப்பு காலை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டால் நிறைய பேருக்கு ரத்த கொதிப்பு குறைவதற்கு உதவும் என்கிறார் மருத்துவர் சிவராமன். முருங்கைக்கீரை சூப் ரத்த கொதிப்பு நோய்கள் அன்றாட சாப்பிட வேண்டிய ஒன்று முருங்கைக் கீரைக்கு இணையான விலை உயர்ந்த ஒரு காய் நம்மால் தேட முடியாது அவ்வளவு சிறப்பான ஒரு கீரை முருங்கை கீரை என்று மருத்துவர் கூறுகிறார்..!!