இந்த குட்டி குழந்தை முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரபல நடிகை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து பல  ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்,. தனது நடிப்பு திறமையாலும் அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார்.

குறிப்பாக தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக இவர் நடித்தார். 2004 ஆம் ஆண்டு கதாநாயகியாக ஆரம்பித்த காஜல் அகர்வால் தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிகையாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். மேலும் தற்பொழுது திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் காஜல் அகர்வால் திரைத்துறையிலிருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார்.

இவர் விரைவில் மீண்டும் திரையில் நடிக்க வேண்டும் என்பது காஜல் அகர்வால் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. சில வருடங்களாக நடிக்காவிட்டாலும் இன்று வரை இவருக்கு ரசிகர்கள் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர் மனதை கொள்ளையடித்து வருகிறார். தற்பொழுது காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

நடுரோட்டில் மைனா நந்தினியின் கணவருடன் இருவர் கைகலப்பு..!! இறுதியில் வெளியான உண்மை.!!

Read Next

பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் முன்னாள் அண்ணா பல்கலை., கௌரவ பேராசிரியர்..!! அதிரவைக்கும் சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular