இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் கஷ்டம் நீங்கும்..!!

இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் கஷ்டம் நீங்கும்..!!

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றங்கரை பகுதியில் தஞ்சபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான் தஞ்சபுரீஸ்வரர் உள்ளார். இந்த கோயில் 1200 ஆண்டுக்கும் முற்பட்டது. இங்கு ராஜராஜசோழன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இது குபேரன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு வந்து வணங்கினால் பண கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும். மேலும், கேட்ட வரத்தை தருபவர் தஞ்சபுரீஸ்வரர் என்பது நம்பிக்கை. இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

Read Previous

‘Timed Out’ முடிவு குறித்து BAN கேப்டன் விளக்கம்..!!

Read Next

தீபாவளி பூஜை செய்வதற்கான நல்ல நேரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular