இந்த செர்ரி பழத்தில் கூடுதல் வருவாய்..!!

மாடி தோட்டம் அல்லது நிலத்தில் சாகுபடி செய்யப்படும் பார்படாஸ் செர்ரி பழ செடியை உற்பத்தி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பார்படாஸ் செர்ரி பூ எடுக்கும் போது ஊதா நிறத்திலும், காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் சிவப்பு நிறத்திலும் காய்க்கும். இதை சிறிய ரக ஆப்பிள் என கூறுவர். நிலத்தில் வரப்பு செடியாக பார்படாஸ் செர்ரி ரக பழ செடிகளை சாகுபடி செய்தால், வரப்பு பயிர்களின் மூலமாக கணிசமான வருவாய் ஈட்டலாம். மேலும் இந்த ரக செர்ரி பழங்களை உலர்த்தி விற்பனை செய்யும் போது கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிராகரியுங்கள் – கே.பாலகிருஷ்ணன்..!!

Read Next

கொய்யா பழத்தின் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular