
இந்த நேரத்தில் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை உருவாவது உறுதி..!! தம்பதியர்களே கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
குழந்தை பாக்கியம் என்பது நம் அனைவரின் வாழ்க்கையிலும் கிடைக்கும் மிகப்பெரிய வரம் ஆகும். இதிலையில் இந்த காலகட்டத்தில் பலரும் குழந்தைஇன்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இந்த குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கியமான காரணம் நம்முடைய லைஃப்ஸ்டைல் தான். குறிப்பாக உணவு முறை உணவு முறையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையில் குழந்தை உண்டாகுவதற்கு எந்த நேரத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் ஆகும் நாளில் இருந்து ஏழாவது நாள் நாள் -7 முதல் நாள் -20 வரை தொடர்ந்து தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி. எனவே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கண்டிப்பாக இதையும் தெரிந்து கொண்டு திட்டமிடுங்கள்.