
அண்ணன் தங்கையின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் சகோதரிகள் ராக்கி கட்டும் போது நேரத்தை பார்க்க வேண்டும்,பத்ர காலத்தில் ராவணனுக்கு சூர்ப்பனகை ராக்கி கட்டியதால் தான், ராவணனின் சாம்ராஜ்யம் அழித்ததாக நம்பப்படுகிறது, இந்த ஆண்டு அவெஸ்டர் 19 மதியம் 1:30 மணியளவில் தொடங்கி இரவு 9.08 வரை ராக்கி கட்ட உகந்த நேரம் ஆகும், இந்த 7 மணி நேரங்கள் 48 நிமிடங்கள் ரக்ஷா வந்தது நாளை கொண்டாடுங்கள்..!!