இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிகரிக்க வாய்ப்பு..!! வெளியான தகவல்..!!

இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிகரிக்க வாய்ப்பு..!! வெளியான தகவல்..!!

குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும் அது தொடர்பான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 35% ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புகையிலை மற்றும் அது தொடர்பான பொருட்கள், குளிர்பானங்களுக்கு 35% என்ற விகிதத்தை வழங்குவதற்காக அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. 5, 12, 18, 28 வரி வரம்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் 35% என்கிற புதிய விகிதத்தை அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read Previous

Supreme Court of India-வில் 100+ காலிப்பணியிடங்கள்..!! ரூ.67,700/- சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

திருப்பூர் 3 பேர் கொலை வழக்கு..!! போர்வை விற்பவர்களிடம் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular