Oplus_131072
இந்த மூன்று கட்டங்களிலும் மனம் வருந்த வேண்டாம்:
(1) முதல் கட்டம்:
58 #முதல் 65 #வயதுiவரை,….
உங்கள் வேலை இடம் உங்களை விட்டு விலகும். நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாலும், அல்லது அதிகாரம் கொண்டிருந்தாலும், ஒருநாள்
#சாதார_மனிதராகவே பார்க்கப்படுவீர்கள்.
அதனால், உங்கள் பழைய பதவியோ, தொழிலின் பெருமையோ மாறாது என்று #நினைத்து அவற்றில் பற்றிக் கொள்ளாதீர்கள்…..
:
(2) இரண்டாம் கட்டம்:
65 #முதல் 72 #வயது_வரை,…
இந்த வயதில் சமூகமும் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் நண்பர்கள், பழைய தொடர்புகள் குறைந்து, வேலை செய்த இடத்திலும் உங்களை அவ்வளவாக_எவரும்_நினைவில் கொள்ள மாட்டார்கள்.
“#நான்_ஒருகாலத்தில்…” என்று சொல்லாதீர்கள், காரணம் இன்றைய தலைமுறை அதை #பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை ஏற்றுக்கொண்டு, மனம் வருந்தாதீர்கள்..!
:
(3) மூன்றாம் கட்டம்:
72 முதல் 77 வயது வரை,…..
இந்தக் கட்டத்தில் உங்கள் குடும்பமும் நெருங்கியதாய் இருக்க முடியாது.
உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும், பெரும்பாலும் நீங்கள் #உங்கள்_துணையோ_அல்லது #தனியாகவோ_இருப்பீர்கள்…
பிள்ளைகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது வருவது ஒரு அன்பின் வெளிப்பாடு, அதனால் அவர்கள் அடிக்கடி வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை பொறுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள்…!
:+:+:+:
77 #வயதுக்கு மேல்:
இந்தக் கட்டத்தில் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். ஆனால் இதை ஒரு துன்பமாக நினைக்காதீர்கள், இது #இயற்கையின்_நடைமுறையாகும். ஒவ்வொருவரும் இதே பாதையை கடந்து செல்ல வேண்டும்….
எனவே, உங்கள் உடல் இன்னும் வலுவாக இருக்கும் போது, #வாழ்க்கையை_முழுமையாக
#அனுபவியுங்கள்….!
விளையாடுங்கள், விரும்பியதை செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்…
58 வயதுக்கு மேல்:
நண்பர்கள் குழுவாக உருவாகுங்கள்…
ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழுங்கள்…
தொலைபேசியில் பேசிக் கொண்டு இருங்கள்….
வாழ்க்கையை சந்தோஷமாக களியுங்கள்….
மகிழ்ச்சியாக இருங்கள்..!
நல்ல நண்பர்களை முன்பே சேர்த்து வைத்திருத்தல்…
மற்றவர்களுக்காக பணம் மற்றும் பல உதவிகள் செய்தல்…
நன்றாகப் பேசி, பொழுது போவதே தெரியாமல் வைத்தல்…
நல்ல உடல் நலத்துடன் தனக்குத் தானே பிறர் உதவி இல்லாமல் இருத்தல்.




