
மனிதனின் உயிர் சுவாசத்தால் மட்டும் ஆனதல்ல ராசி நட்சத்திரங்களாலும் கூட ஆனது என்று பலரும் சொல்வதுண்டு,
இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது சனி வக்ரகதியில் சஞ்சரித்து வருகிறார், தனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார், 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடம் பெயர்ந்துள்ளார், வரும் தீபாவளிக்கு பிறகு சனி கும்பத்தில் நேராக சஞ்சரிக்க இருப்பதால், 12 ராசிகளுக்கும் மாற்றங்களை தரும் என்றும் இது நல்ல முன்னேற்றத்தை அமைத்து தருவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர், இந்த காலம் ரிஷப ராசி நண்பர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும் யாரையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர், மேலும் தொழில் முன்னேற்றம் அதிக இலாபம் தரக்கூடிய செயல்கள் இவர்களை வந்தடையும், மிதுன ராசிக்கு பண கஷ்டங்கள் நீங்கி செல்வங்கள் பெருகும் உடல் ஆரோக்கியம் பெருகும் என்றும் ரிஷப ராசிக்கு சில மாற்றங்கள் தருவதாக இந்த சனி பெயர்ச்சி அமைகிறது..!!