7 பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் வருகிறது என்று ரத்த அழுத்த நோய் வருகிறது என்றும் மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளனர்.
உலகில் பெரும்பாலும் பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் நோய் உள்ளது அந்த நோயின் கணக்கெடுப்பில் அதிகம் சர்க்கரை ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் என தெரிய வருகிறது, இதனைத் தொடர்ந்து நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் வருவதற்கான பழக்கவழக்கங்கள், அதில் 1.காலை நேர உணவை தவிர்ப்பது, 2.ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது, 3.குறைவான நேரம் தூங்குவது அல்லது அதிக நேரம் கண் விழித்திருப்பது, 4.பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது,5.அதிக சர்க்கரை சார்ந்த பண்டங்கள் உண்பது, 6.உடற்பயிற்ச்சியின்மை, 7.மன அழுத்தம் இவற்றால் உடலில் சர்க்கரை வருகிறது இன்று மருத்துவ ஆலோசர்கள் கூறுகின்றனர்..!!