நாளை முதல் அதாவது 2025 ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பெயர் வைக்கப்படும் அதாவது நாளை முதல் பிறக்கும் குழந்தைகளின் ஜெனரேஷனுக்கு புதிய பெயர் வைக்கப்பட உள்ளது..
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் புதிய பெயர் வைக்கப்படும்..
முதல் காலகட்டம் 1928 முதல் 1945 வரை.
இரண்டாம் கால கட்டம் 1946 முதல் 1964 வரை
மூன்றாம் காலகட்டம் 1965 முதல் 1980 வரை
நான்காம் காலகட்டம் 1981 முதல் 1996 வரை
ஐந்தாம் காலகட்டம் 1997 முதல் 2009 வரை
ஆறாம் காலகட்டம் 2010 முதல் 2024 வரை
அடுத்து வரும் காலகட்டம் 2025 முதல் 2039 வரை..
இப்போது இருக்கும் காலகட்டம் ஆறாவது காலகட்டம் இது இன்றோடு முடிகிறது நாளையோடு அடுத்த காலகட்டம் உருவாகிறது இதற்கெல்லாம் தனித்தனியாக பயிர் உள்ளது உதாரணமாக..
சைலன்ட் ஜெனரேஷன் 1928 – 1945,
பேபி பூமர்ஸ் 1946 -1964,
ஜென் எக்ஸ் 1965- 1980,
மில்லினியல்கள் 1981 – 1996,
ஜென் இஜட் 1997- 2009,
ஜென் ஆல்பா 2010- 2024,
ஜென் பீட்டா 2025 – 2039,
அதாவது இப்போது இருப்பது ஜென் ஆல்பா இவர்கள் 2010ல் பிறந்த குழந்தைகள் இன்று வரை பிறக்கும் குழந்தைகள் இந்த லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள். 19 கிட்ஸ் என்று அழைக்கப்படுபவர்கள் இரண்டு லிஸ்டில் வருவார்கள் அதாவது மில்லினியல்கள் 1981 முதல் 196 மற்றும் ஜென் இசட் 1997 2009 இவர்கள் இருவரும் 190 க்கு பின் பிறந்தவர்கள். இப்போது இளைஞர்களாக இருக்கும் பலர் ஜென் இசட் அல்லது ஜென் ஆல்பா தலைமுறையை சேர்ந்தவர் ஆவர். 2025 மற்றும் 2039க்கு இடையில் பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய குழு அதாவது ஜென் பீட்டா குழு 2035 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 16 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் பலர் 22 நூற்றாண்டில் தொடக்கத்தை காண வாய்ப்புள்ளது அதாவது 210 ஆம் ஆண்டு காண வாய்ப்பு உள்ளது. அடுத்த நூற்றாண்டை காண வாய்ப்புள்ள தலைமுறையாக பெரும்பாலும் ஒரே தலைமுறையாக இவர்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் ஜென் பீட்டா என்று மட்டும் அழைக்கப்படாமல் பீட்டா பேபி என்று அழைக்கப்படுவார்கள் பெரும்பாலும் இவர்கள் ஏஐ யுகத்தில் வாழ்வார்கள். ஏ ஐ பயன்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள் இப்போது இருக்கும் பெரும்பாலான தொழில்நுட்பம் இவர்கள் டீன் ஏஜ் ஆக இருக்கும் காலத்தில் மறைந்து போக வாய்ப்புகள் உள்ளன இவர்கள் காலத்தில் புதிய தொழில்நுட்பங்கள் இருக்கும் பெரும்பாலும் எல்லாமும் ஏஐ மயமாக மாறி இருக்கும். இவர்கள் போன் பயன்படுத்தும் முறை பெரும்பாலும் மாறும் பிச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் இவர்கள் காலத்தில் அதிகம் இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவே 90 கிட்ஸ் களாக இருக்கும் பலர் அடுத்த 15 20 ஆண்டுகளில் பீட்டா பேபிகளிடம் தங்கள் வேலைகளை இலக்கணிரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!