• September 24, 2023

இனிமேல் தக்காளி வாங்க முடியுமா?..!!

சமீபத்தில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் முழுவதும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தக்காளி விலை அதிகரித்துள்ளது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டில்லி ஆசாத்பூர் காய்கறிச் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.259 வரை விற்கப்படுகிறது. இன்னும் 10 நாள்களுக்கு இதே விலையே நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Read Previous

ஆம்பூரில் விபத்து..!!

Read Next

மீண்டும் வன்முறை, மணிப்பூரில் பயங்கரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular