இனி ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி..!!

கேஸ் சிலிண்டர் புக் செய்வோருக்கு இனி ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டும் என்று கேஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் Indane என்ற பெயரில் பெரும்பாலான வீடுகளுக்கு கேஸ் சப்ளை செய்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். அவர்களது சேவையை மெருகேற்றும் பொருட்டு, இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவர்கள் கேஸ் டெலிவரி செய்ய இருக்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மணிப்பூர் அரசின் முக்கிய முடிவு..!!

Read Next

சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular