இனி கப்பலில் இலங்கை போகலாம்..!!

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சிரியாபாணி என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு சுமார் 3.30 மணி நேரத்தில் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read Previous

ரூ.2000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

Read Next

சென்னையில் புதிய வகை பீர் அறிமுகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular