இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்..!!

மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் விடப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிகிழமைகளில் பள்ளிகளை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக இன்று பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் – குற்றவாளிக்கு தூக்கு..!!

Read Next

இந்த பிரச்னை உள்ளவர்கள் காபி குடிக்க கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular