இன்றைய காலகட்டங்களில் உலகம் முழுவதும் தொலை தொடர்பில் தான் தங்களது ரகசியங்கள் மற்றும் வேலைபாடுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர் அப்படி இருக்கையில் தற்சமயமாக சிக்னல் பிரச்சனை ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI புதிய விதிகளை அறிவித்துள்ளது, இதன்படி சிக்னல்கள் சரியாக கிடைக்கவில்லை என்றால் பயனாளர்கள் பயன்படுத்தும் சிம் கார்டின் சிக்னல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சேவை வழங்குநர் தங்கள் சிக்னல் சேவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அதற்கு ஆறு மாத காலங்கள் காலக்கெடுவாக வழங்கப்பட்டுள்ளது, இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபதாரங்கள் வழங்கப்பட்ட வசுழிக்கப்படும், என TRAI தலைவர் அனில் குமார் லஹோட்டி தெரிவித்துள்ளார்..!!