
பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாப்கானில் இவ்வளவு ஆபத்தா என்று மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பொதுவாகவே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடைவீதிகள் வெளியில் செல்லும்போது விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ் பார்ப்பான் ஆகும். இந்த பாப்கார்ன் ஏழைகளிலிருந்து பணக்காரர்கள் வரை சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும்.
இந்நிலையில், கடைகளில் கிடைக்கும் பல பாப்கான் வகைகள் குறிப்பாக ஏற்கனவே செய்து வைக்கப்பட்ட மைக்ரோவேவ் பாப்கான் பெரும்பாலும் உப்புடன் ஏற்படுகின்றது. இது அதிகப்படியான சோடியத்தை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகும். இதனால் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
மேலும் இவ்வாறு பாப்கான் உட்கொள்வதால் தீவிரமான நுரையீரல் நோயை ஏற்படுத்தும். மேலும் வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜித்ரம் போன்ற வயிறு செரிமான பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.