இன்டேன் சிலிண்டரை ஒரே நிமிடத்தில் புக் பண்ணலாம்..!!

உலகம் எங்கும் இன்றைய காலகட்டங்களில் சிலிண்டரின் அத்தியாவசியம் மிகவும் அதிகமாக உள்ளது பார்க்கும் இடமெல்லாம் சிலிண்டர் மட்டுமே எரிசாதனமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது.

அப்படி இருக்கையில் இன்டோன் சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் ஒரே நிமிடத்தில் சிலிண்டரை புக் செய்யலாம், Indian oil என்ற செயலியை பதிவிறக்கிக் கொள்ளவும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் சிலிண்டரின் எண்ணை வைத்து உள் செல்லவும், பின்னர் பெயர் முகவரி ஆகியவற்றை சரிபார்த்து முகப்பிற்குள் செல்லவும் சென்றவுடன் order cylender option தேர்வு செய்யவும், உள் நுழைந்த பின் order now option சமர்ப்பித்தால் உடனே சிலிண்டர் பதிவாகிவிடும் கையிலோ அல்லது cash on delivery, upi id மூலமாகவும் பணம் செலுத்தலாம்..!!

Read Previous

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது அரசு பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்கிறீர்கள் என்று ஆவேச பேச்சு..!!

Read Next

ஆக : 10 இன்று உலக உயிரி எரிபொருள் தினம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular