
இன்றும் காதலுக்கு நினைவாக இருப்பது அஞ்சல்தான் அஞ்சலின் தந்தி அனுப்பி மகிழ்ந்தோர்கள் நம்மில் பலரும் உண்டு அக்டோபர் 9 என்று உலக அஞ்சல் தினம்..
காலங்கள் மாற மாற பழக்கவழக்கங்களும் மாறிக் கொண்டிருக்கிறது புறாக்களில் தூதுவிட்டு மனிதர்கள் மூலம் தூதுவிட்டு அஞ்சல் மூலம் தூதுவிட்டு அதன் பிறகு டிஜிட்டல் காலத்தில் இன்று நம் பயணிக்கிறோம், யுகம் வளர்வதற்கு முன்பு மக்களை இனத்திற்கும் தொடர்பாக கருவியாக விளங்கியது கடிதங்கள் செல்போன் தொலைபேசி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்வதற்கு முன்னர் தகவல் தொடர்புகளை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றிய அஞ்சல் சேவையை கௌரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஒன்பதாம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த தினத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த யாருக்காவது கடிதம் எழுதி அதை அஞ்சலில் அனுப்புங்கள் இதனால் தபாலின் மதிப்பை நாம் அறிவோம்..!!