தமிழ் சினி துறையின் முன்னணி நடிகரான பிரசாந்த் அவர்கள் மற்றும் தேவயானி நடித்துவரும் அந்தகன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
அந்தாதூன் ஹிந்தியில் ரீமேக்காக வெளியூள்ள தமிழில் அந்தகன் திரைப்படமானது சிறப்பாக உருவாக்கியுள்ளது, இயக்குனர் தியாகராஜன் அவரின் மகன் பிரஷாந்த் இருவரும் சேர்ந்து சூப்பர் காம்பெக்ட் படத்தை கொடுத்துள்ளனர், மேலும் இப்படத்தில் தமிழ் சினி துறையின் முன்னணி நடிகை சிம்ரன்,கார்த்திக், சமுத்திரக்கனி அவர்களின் நடிப்பும் சிறப்பாக உள்ளது என்று மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது..!!