அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என்ற அன்பை அனைவரிடமும் சமமாக தந்தவர் அன்னை தெரசா, அன்னை தெரசாவின் 114வது பிறந்தநாள் இன்று..
அவர் இறந்தும் இன்றும் மண்ணில் மனிதர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், அன்னை தெரசா 1910/08/26 அன்று பிறந்தார் ஆல் போனியா நாட்டை தனது பூர்வீகமாகக் கொண்டவர், குடியுரிமை பெற்று இந்தியாவிற்கு வந்தார் இந்தியாவிற்கு வந்து தனது சமூக சேவைகளை உலகறிய செய்தவர் பசிக்கும் மனிதர்களுக்கும் பாசத்திற்கு ஏங்கும் மனிதர்களுக்கும் சமூக சேவை செய்து பலர் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார், அமைதி தூதராக அன்னை தெரசாவா இன்றும் வலம் வருகிறார் இன்று அவர் இல்லை என்றாலும் அவர் நினைவுகள் எங்கோ ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது..!!