இன்று அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

இன்று அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

இன்று (செப்.2) ஆவணி அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலமிட வேண்டாம். வாசலைக்கூட்டி, தண்ணீர் தெளித்தால் போதுமானது. பெண்கள் அமாவாசை விரதம் மேற்கொள்ள வேண்டாம். ஆண் வாரிசுகள் விரதம் இருந்து தரப்பணம் கொடுப்பது அவசியம். கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. விரதத்திற்கு சமைக்கும் பொருட்களையும் கடனாக வாங்க கூடாது. முடி திருத்துதல், ஷேவிங் செய்தல் போன்றவை கூடாது. வயதானவர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் போன்றவை செய்யக்கூடாது.

Read Previous

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்..!!

Read Next

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular