இன்று ஆகஸ்ட்25 தேதிமுக தலைவரும் மற்றும் மக்களின் நாயகனான கேப்டன் விஜயகாந்துக்கு 72 வது பிறந்தநாள் முன்னிட்டு சிலை திறப்பு விழா சென்னையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது..
தேதிமுக தலைவர் மற்றும் மக்களின் கேப்டன் நடிகர் விஜயகாந்திற்கு இன்று 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, இதில் தொண்டர்கள் மத்தியில் அவரது உருவ சிலையை திறந்து இந்நிகழ்வில் சிறப்பித்துள்ளார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மேலும் அந்த உருவ சிலையில் விஜயகாந்த் சிரிப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதனை கண்ட தொண்டர்கள் கண்ணீரோடு தனது மகிழ்ச்சிகளை தெரிவித்தனர்..!!