தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் ஆகஸ்ட் 5 கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது.
மேலும் இந்த பருவமழையானது ஒரு சில இடங்களில் கனமழையாகவும் ஒரு சில இடங்களில் பரவலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது..!!