நிலவில் முதன் முதலில் கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்றும் அதனை தொடர்ந்து கல்பனா சாவ்லா மற்றும் பல நாடுகளிலிருந்து தங்களின் கொடியை மற்றும் கால் பதித்து வரலாற்றில் இடம் பெறுகின்றனர்..
அப்படி இருக்கும் பட்சத்தில் இன்றைய தினம் நிலவின் தென்பகுதியில் விக்ரம் லெண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி உலகையே பார்க்கும்படி இந்தியாவை தலை நிமிர செய்த நாள் இதுதான், பல நாடுகள் தங்களின் கனவுகளான நிலவில் கால் பதிப்பது புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது என்று பலவற்றை செய்து கொண்டிருக்கையில் இந்தியாவும் தங்களின் பங்களிப்பை பெரிதும் தருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் நிலவின் தென்பகுதியில் விக்ரம் லண்டனை வெற்றிகரமாக இறக்கியதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும்..!!