காடுகளுக்கு ராஜா சிங்கமாக கொண்டாடப்படுகிறது சிங்கம் கர்ஜனையோடு கம்பீரமாக நடந்து வருவதை மனிதர்களின் நடை உடையோடு வர்ணிக்கப்படுகிறது சிங்கம் போல் வருகிறான் என்று.
உலக சிங்கங்களின் தினம் முதன்முதலில் ஆகஸ்ட் 10ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது, அப்பொழுதுதான் சிங்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய சரணாலயங்கள் பிக் கேட் ரெஸ்க்யூவால், டெரேக் மற்றும் பெவர்லி ஜூபர்ட் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டுள்ளது, இதன் நோக்கம் குறைந்து கொண்டே வரும் சிங்க இனங்கள் அவை காடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பிரச்சினைகள் மற்றும் அவை அழிந்து வருவதை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆகஸ்ட் 10ஆம் தேதி சிங்கங்களின் விதமாக அனுசரிக்கப்பட்டுள்ளது..!!