நாமக்கல் மாவட்ட பூங்கா சாலையில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு துறையின் சார்பில் எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பாலினத் தொற்று நோய் குறித்து தீவிர விழிப்புணர்வு இன்று காலை நடைபெற்றது..
நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை (ஆகஸ்ட் 23) எய்ட்ஸ், எச்ஐவி மற்றும் பாலின நோய் குறித்து மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்து கொண்டு மனித சங்கலியோடு விழிப்புணர்வை மக்களுக்கு தெரியப்படுத்தினர், மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்வை நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர் மேலும் விழிப்புணர்வுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது..!!